Map Graph

கங்கா மகால் படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள படித்துறை

கங்கா மகால் படித்துறை வாரணாசியில் கங்கை ஆற்றிலுள்ள முக்கிய படித்துறைகளில் ஒன்றாகும். பொ.ச. 1830 இல் நாராயண வம்சத்தால் கட்டப்பட்ட இந்தப் படித்துறை அசி படித்துறையின் வடக்கே உள்ளது. முதலில் இது அசி படித்துறையின் விரிவாக்கமாக கட்டப்பட்டது.

Read article
படிமம்:Ganga_Mahal_Ghat.JPGபடிமம்:Varanasi_district_location_map.svg